உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த
வீரர்கள் பட்டியலில்
குமார் சங்கக்காரவுக்கு 3 ஆம் இடம்
அதிவேக சதம் எடுத்த
அவர் சாதனையை அவரே முறியடித்தார்
உலகக்கிண்ணப்
போட்டிகளில்
அதிக ஓட்டங்களை
எடுத்த வீரர்கள்
பட்டியலில் 1258 ஓட்டங்களுடன் தற்போது குமார் சங்கக்கார
(KUMAR SANGAKKARA), லாராவை (1225 ஓட்டங்கள்) பின்னுக்குத்தள்ளி
3ஆம் இடம் பிடித்தார். சச்சின் 2278 ஓட்டங்களுடன்
முதலாம் இடத்திலும் , ரிக்கி பாண்டிங்
1743 ஓட்டங்களுடன் 2ஆம் இடத்திலும்
இருக்கின்றனர்.
குமார்
சங்கக்கார KUMAR SANGAKKARA அடுத்தடுத்து சதங்களை
எடுத்துள்ளார். முதலில் 73 பந்துகளில் சதம் எடுத்து
ஒருநாள் போட்டிகளில்
அவர் அதிவேக
சதம் கண்டார்.
இன்று இங்கிலாந்துக்கு
எதிராக 70 பந்துகளில்
சதம் கண்டு
அவர் சாதனையை
அவரே முறியடித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.