பாலத்தின் தடையை உடைத்து கார் கீழே விழுந்ததால்
ஒருவர் பலி மூவருக்கு பலத்த காயம்
இருவருடன் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை
இழந்ததால் பாலத்தின் தடையை உடைத்துக்கொண்டு கீழே வீழ்ந்ததில் ஒருவர் பலியானார். மேலும்
மூவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்
என அறிவிக்கப்படுகின்றது.
பிரஸ்தாப கார் இருவரோடு பயணித்த மோட்டார் சைக்கிள்
ஒன்றுடன் மோதி பாலத்தின் கீழ் வீழ்ந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்மடு சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது
கல்மடு சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது
0 comments:
Post a Comment