என்னமாதிரி சமூகத்தில் நாம் வாழ்கின்றோம்!
ஒரு சந்தேகம்..!!
Mohamed Kamil

நீங்க ஆணையில கேட்டாலும் இல்ல பூனையில கேட்டாலும் முட்டாள் போராளிகளாகிய நாங்கள் உங்களுக்குதான் வாக்களிக்கணும் இதுதான் உங்களது கணிப்பும் நியதியும்.
மீறி உங்களோடு சேர்ந்து போட்டியிடும் உண்மையான (.தே..)கட்சிக்காரனுக்கு அதான் ஆணையில் உள்ளவனுக்கு வாக்களித்தால் அது இனத் துரோகம் என கூவித்திரியும் உங்களது புத்தி கூர்மையை நினைக்கும் பொழுது புல்லரிக்குது.
இப்படிப்பட்ட உங்களது இனவாத சிந்தனையில் இடி விழ.
நீங்கள் அரசியலுக்காக உங்களது பதவி மகுடங்களுக்காக சாக்கடைக்குள் மூழ்கி எழவும் தாயார். அதற்காக நாங்களுமா??

என்னமாதிரி சமூகத்தில் நாம் வாழ்கின்றோம்..!!

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top