2016 தேசிய இராணுவ வீரர் ஞாபகார்த்த தின விழா
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்
2016 தேசிய இராணுவ வீரர் ஞாபகார்த்த தின விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று 18 ஆம் திகதி
புதங்கிழமை பிற்பகல் பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் அமைந்திருக்கும் படைவீரர் ஞாபகார்த்த தூபிக்கு முன்னால் நடைபெற்றது.










0 comments:
Post a Comment