சந்திரிக்கா - சமந்தா
பவர் சந்திப்பு
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல்
தொடர்பாக கலந்துரையாடல்
ஐக்கிய
நாடுகளின் விசேட
அமர்வில் நேற்று
இலங்கை அரசாங்கத்தின்
சார்பில் பங்கேற்று
உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க குழுவின்
தலைவருமான சந்திரிக்கா
பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபைக்கான
அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா
பவரை சந்தித்துள்ளார்.
குறித்த
சந்திப்பு நேற்று
மாலை இடம்பெற்றுள்ளதாகவும்
குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவே
இவர்கள் கலந்துரையாடியுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment