உகண்டா ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வில்
இணைந்து கொண்ட மஹிந்த
உகண்டா
ஜனாதிபதி யுவேரி
முஸவேனி Ugandan
President Yoweri Kaguta Museveni பதவியேற்கும்
நிகழ்வில் இணைந்து கொண்ட எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல்
மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினருமான் முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
யுவேரி
முஸவேனி 5 ஆவது
தடவையாகவும் அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுளார்.என்பது குறிப்பிடத்தக்கது.









0 comments:
Post a Comment