இலக்கியத்துக்கான சமாதானத்துாதுவர் விருது
வழங்கிக் கெளரவிக்கும் நிகழ்வு
ஜப்பான்
அரசின் முண்டா
விருது பெற்ற
உலகப்புகழ் பெற்ற கவிஞர் சோலைக்கிளி அத்தீக் மற்றும் இலக்கிய விமர்சகர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை
தலைவர் பேராசிரியர்
றமீஸ் அப்துல்லா
ஆகியோர்களுக்கு சம்மாந்துறை சமூக கலாசார கல்வி
மற்றும் சமாதான
நண்பர்ககள் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை சமாதான
கற்கைகளுக்கான நிலையம் இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான
சமாதானத்துாதுவர் விருது வழங்கிக் கெளரவிக்கும்
நிகழ்வு கடந்த சனிக்கிழமை(21) சம்மாந்துறை அப்துல்
மஜீத் மண்டபத்தில்
இடம்பெற்றது.
சம்மாந்துறை
சமூக கலாசார
கல்வி மற்றும்
சமாதான நண்பர்ககள்
அமைப்பின் செயலாளரும்,
நவமணி பத்திரிகையின்
ஆசிரியர்பீட உறுப்பினர் கியாஸ் ஏ.புஹாரி
தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்விலே இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.
சமாதான
கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ்,
அதிதியாக கலந்து
கொண்ட அம்பாறை
மாவட்ட மேலதிக
அரசாங்க அதிபர்
அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.அமீர் ஆகியோர்
இணைந்து விருதினை
வழங்கி வைத்தனர்.
0 comments:
Post a Comment