ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
புதுடில்லி சென்றடைந்தார்
இந்திய
பிரதமர் நரேந்திர
மோடியின் அழைப்பையேற்று
இந்தியாவிற்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
இன்று 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல்
புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.



0 comments:
Post a Comment