தரம் 5 புலமைப்
பரிசில் பரீட்சையில் சித்தி
கல்வியமைச்சரின் கருத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்
தரம்
5 புலமைப் பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு
பிரபல பாடசாலைகளில்
அனுமதி வழங்குவதை
நிறுத்தி விட்டு,
புலமைப் பரிசில்
நிதி மாத்திரம்
வழங்க வேண்டும்
என்ற கல்வி
அமைச்சர் அகிலவிராஜ்காரியவசத்தின்
கருத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது
கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
புத்திஜீவிகளை
கலந்துரையாடாமல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு
கருத்துக்களைப் பகிரங்கமாக தெரிவிப்பது நகைச்சுவையாகவு ள்ளதாகவும்
அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய
பாடசாலை சிறந்த
பாடசாலைத் திட்டத்தை
அமுல்படுத்துவதில் கல்வி அமைச்சு
முயற்சியெடுக்காதுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது
0 comments:
Post a Comment