கல்முனை முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹீப்
லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம்
,
வரையறுக்கப்பட்ட"அஷோக் லைலண்ட்" நிறுவணத்தின் ( Ashok Leyland PLC ) தலைவராக கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர்
சிராஸ் மீராசாஹீப் நியமனம் பெற்றுள்ளார்.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் உள்ள இந்நிறுவனத்திற்கான நியமனத்தை அமைச்சர் றிஸாட் வழங்கினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவத்தோடு சிராஸ் மீராசாஹீப் முரண்பட்டதாக சில மாதங்களுக்கு முன்னாள் ஊடகங்களில் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment