முன்னாள் ஜனாதிபதி
ஜே.ஆரின் மகன் காலமானார்
இலங்கையின்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மகன்
ரவி ஜெயவர்தன
இன்று காலமானார்.
இறக்கும்
போது அவருக்கு
80 வயது. கொழும்பில்
உள்ள அவரது
உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்தே அவர் இன்றைய
தினம் காலமானார்
என அவரது
குடும்ப வட்டாரத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
எயார்
சிலோனில் (Air Ceylon)விமானியாக பணியாற்றிய
இவர் ஜனாதிபதி
பாதுகாப்பு ஆலோசகராகவும்
பணியாற்றியுள்ளார். தனது தந்தையின்
நிருவாக காலப்பகுதியில்
விசேட அதிரடிப்படையை
Special Task Force அமைப்பதிலும் முன்னோடியாக
செயல்பட்டவர்.
0 comments:
Post a Comment