பதவிக்காலம் முடிவடையும் மூன்று மாகாண சபைகளுக்கும், உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்துவது அரசாங்கத்தின் நோக்கமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாகாண சபைத்தேர்தல்கள் திருத்த சட்டமூலம் பிரேரணை மீதான விவாதத்தில் பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் . பிரேரணைகளின் போர்வைக்குள் மறைந்து கொண்டு தேர்தல்களை பின்போடும் எதுவித தேவையும் எமக்கு கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top