இலங்கையில்
இலத்திரணியல் ரயில் சேவை விரைவில்
பாணந்துறையிலிருந்து வெயங்கொடை வரையிலான இலத்திரனியல் ரயில்
சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கான முதலீடு 600 மில்லியன் ரூபாவாகும். உலக வங்கியின் உதவியுடன்
இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
0 comments:
Post a Comment