கண்டியில் 12 பெற்றோல் குண்டுகள் மீட்பு
கண்டி-
இலுக்தென்ன,பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பெற்றோல் குண்டுகளை பொலிஸார் இன்று
(09) அதிகாலை மீட்டுள்ளனர்.
தாக்குதல்களை
மேற்கொள்ளும் வகையில் இவ்வாறு பெற்றோல் குண்டுகளை
மறைத்து வைத்திருக்கலாம்
என, பொலிஸார்
சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment