ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச்

சந்தித்துப் பேசினார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு இன்று புதுடெல்லியில் ஆரம்பமானதுஇந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்இந்த மாநாட்டில் ஜனாதிபதியும் உரையாற்றியிருந்தார்.
இதையடுத்துஇன்று மதியம்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகஇந்திய அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top