கண்டி நிர்வாக மாவட்டத்தில்
நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை



கண்டி நிர்வாக மாவட்டத்தில் நாளையும் அனைத்து அரசாங்க பாடசாலைகளும் மூடப்படுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில் , கண்டி மாவட்டத்தில் நிலவும் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top