கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட
பாடசாலைகள் காலவரையின்றி மூடல்.!
கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளும் கால வரையறையின்றி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.

0 comments:
Post a Comment