ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்
இடம்பெற்ற இப்தார் நிகழ்வில்
ஒருவருக்கு ஒருவர் அருகே அமர்ந்து நோன்பு திறந்த
அமைச்சர்கள் ஹக்கீம், ரிஷாட்
முஸ்லிம்களின் புனித நோன்பு கால விசேட இப்தார் நிகழ்வு ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள்
ரவுப் ஹக்கீம்,
ரிஷாட் பதியுதீன் ஆகியோர் ஒரே மேசையில் ஒருவருக்கு ஒருவர் அருகே அமர்ந்து
நோன்பு திறப்பதற்கு ஆயத்தமாக இருப்பதைக் காணலாம்.
0 comments:
Post a Comment