இஸ்மாயில் நாடாளுமன்ற உறுப்பினராக
இன்று சத்தியப்பிரமாணம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சம்மாந்துறையைச் சேர்ந்த கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதிஉத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எச்.எம். நவவி தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட குறித்த பாராளுமன்ற வெற்றிடத்திற்கே எஸ்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2074/30
2018-06-06
Elections Commission - Notify declaring Mr. Seeni Mohamed Mohamed Ismail as
the member of the 8th Parliament
ஐக்கிய தேசிய கட்சியினால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இவ்வாறு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment