போதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில்
இலங்கை சாரதி குவைத்தில் கைது



போதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பெயரில் இலங்கை சாரதி ஒருவர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்பட போது போதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென குவைத்தில் இருந்து வெளியாகும் அல்-ராய் (Al-Rai) என்ற பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top