தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள்
6 ஆம்
திகதி முதல் பொறுப்பேற்பு
பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான
விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக
தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில்
பொறுப்பேற்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதி எந்த
வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment