
டுபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம் டுபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் டுபாய் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டனர். ஐக்கிய…