சிங்கப்பூரிலிருந்து
தங்கம் கடத்திவர முற்பட்ட
அமைச்சின் இணைப்புச்
செயலாளர் கைது
20
இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின்
பேரில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர், சுங்கதிணைக்கள
அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து
400 கிராம் பெறுமதியான நான்கு தங்கக்கட்டிகளை கைப்பற்றியதாகவும் இவர் சிங்கப்பூரிலிருந்து
இவற்றை கொண்டு வந்துள்ளார் என்றும் சுங்கத்திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment