மட்டக்களப்பு ஊடாக
கொழும்பு செல்வோரின் கவனத்துக்கு.
மன்னம்பிட்டி பாலத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால்
அவ்வீதியினூடாக வாகனங்கள் செல்வதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
ஆகவே தற்போது இவ்வீதியினூடாக பயணம் செய்வதை நிறுத்திவிட்டு
வேறு வீதியினூடாக பயணிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
தகவல்: - முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
0 comments:
Post a Comment