தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபடப்போகும்
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கவனத்திற்கு
இன்று 28 ஆம் திகதி திங்கள்கிழமை இரவு 10.00 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் சலக்குன ("Salakuna" programme) நிகழ்ச்சியில்
இடம்பெறவுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் - தேரேர் இடையிலான தொலைக்காட்சி விவாதத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தயவு செய்து மிகவும் மரியாதையான வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து ஆத்திரப்படாமல்,
அவசரப்படாமல் தேரோரை விழிக்க வேண்டும், உரையாடல் செய்ய வேண்டும்
என தாழ்மையான அறிவுரை ஒன்றைக் கூற விரும்புகின்றோம்.
,அத்துடன் பெளத்த (புத்த) மதத்தில் கூறப்பட்டுள்ள அன்பு ,காருண்யம் , சமாதானம் போன்றவற்றில் சிலவற்றை அவர்களது பாலி மொழியில் உச்சரித்து விளங்கப் படுத்துவதும் சிங்கள சமூகத்தை முஸ்லிம் சமூகத்தின் மீது
இரக்கம் கொள்ள வைப்பதுடன் தொலைக்காட்சி விவாதத்தை இன்ஸா அல்லாஹ் முஸ்லிம் சமூகத்திற்கு வெற்றியின் பக்கம் கொண்டு செல்ல வழி வகுக்கும்
தொலைக்காட்சி விவாதம் சமாதானமாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு வெற்றியாகவும் நிறைவு பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.