சவூதி மருத்துவமனையில்
பயங்கர தீ விபத்து
25 பேர் பலி 107 பேர் காயம்
சவூதி
அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனை
ஒன்றில் ஏற்பட்ட
பயங்கர தீ
விபத்தில் இதுவரை
25 பேர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர். மேலும் 107 பேர்
வரை காயமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி
அரேபியா தலைநகரும்
முக்கிய வணிக
நகருமான ரியாத்தில்,
ஜிசான் என்ற
பகுதியில் உள்ள
மருத்துவமனை ஒன்றில் இன்று காலை பயங்கர
தீ விபத்து
ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் முதல் தளத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர தீ விபத்து நேரிட்டதாகவும், இந்த தளத்தில் தான் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகள் இயங்கி வந்தன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 25 பேர் தீயில் சிக்கி பலியாகினர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
![]() |
விபத்தில் சிக்கிய ஜிசான் பொது மருத்துவமனை
|
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.