கெளாரவ கெளரவம் வழங்கப்பட்டிருக்கும்
சபை
உறுப்பினர்கள்
பிரதேச சபையில் உறுப்பினர்களாக பதவி வகித்த சிலருக்கு கெளாரவ கெளரவம் வழங்கி அவர்களின் புகைப்படங்களை பிரதேச சபை ஒன்றின் கேட்போர் கூடத்தில் மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் மொழி பேசும் பிரதேசமான நிந்தவூர் பிரதேச
சபையின் கேட்போர் கூடத்தில்தான் இப்படி கெளாரவ கெளரவம் வழங்கப்பட்ட சில பிரதேச சபை உறுப்பினர்களின்
புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கெளாரவ என்றால் அது எப்படிப்பட்ட
கெளரவம் என்பதை நிந்தவூர் பிரதேச சபை நிர்வாகம் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு விளக்கமாகக்
கூறமுடியுமா?
இந்த சொல்லை அகராதியில் கெளரவம் என்ற சொல்லுக்கு
பதிலாக சேர்க்க வேண்டுமா? தமிழ் பாடப் புத்தகத்திலும் மாணவர்களுக்காக புதிதாகப் பதிப்பிக்க
வேண்டுமா? என்பதையும் நிந்தவூர் பிரதேச சபை நிர்வாகம்தான் கூறவேண்டும்.
0 comments:
Post a Comment