முன்னாள் அமைச்சர் மன்சூரின் மகள்
சட்டத்தரணி மர்யம் நளீம்தீன்
நூலின் பிரதி ஒன்றைப் பெற்றுக் கொண்ட போது


கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய 'கல்முனை மாநகரம் - உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்' ஆய்வு நூல் வெளியீட்டு விழா ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற போது முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் மகள் சட்டத்தரணி மர்யம் நளீம்தீன் நூலின் பிரதியினை பெற்றுக் கொண்ட போது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top