ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வின்
கல்முனை மாநகரம் உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்

நூல் வெளியீட்டு விழா

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வின் “கல்முனை மாநகரம் உள்ளூராட்சியும் சிவில்நிருவாகமும்“ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு 51,வொக்ஷோல் லேன், “தாருஸ்ஸலாம‘ எனும் இடத்தில் இடம்பெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகிப்பார்.






                            

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top