அமரபுர மகாநாயக்க அதி.வண
தவுல்தென ஞானிதிஸ்ஸர தேரரின்
100 ஆவது பிறந்தநாள் வைபவத்தில்
ஸ்ரீலங்கா
அமரபுர மகா
சங்க சபையின்
அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர
தேரரின் நூறாவது
ஜனன தின
விழா ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களின் பங்கேற்பில்
இன்று 31 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் இடம்பெற்ற போது...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் உட்பட பிரமுகர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.