க.பொ.த உயர்தரத்திற்கான கல்வி வழிகாட்டல்
ஆலோசனைக் கருத்தரங்கு – 2015
Mufaris M. Haniffa
கல்விதான்
தனிமனித வெற்றியின்
திறவுகோலாகும். இத்தகைய கல்வியில் வெற்றிகொள்ளுவதற்கும், துறை சார் பாண்டியத்தியம் பெறுவதற்கும்
தங்களுக்கு பொருத்தமான கல்வித்துறையினை
தேர்வு செய்தல்
இன்றியமையாததாகும். கல்விப் பொதுத்தராதர
சாதாரண தர
பரீட்சைக்கு பிற்பாடு க.பொ.த உயர்தர துறையினை
தேர்வுசெய்யும் போது தங்களது எதிர்கால இலட்சியத்தை
அடைந்து வெற்றிகொள்வதற்கான
பொருத்தமான கல்வித்துறையினை தேர்வுசெய்வது
மிக அவசியமாகும்.
அந்தவகையில்
க.பொ.த (சா/த) – 2015 பரீட்சை
எழுதிய மாணவர்களுக்கான
உயர் தரம்
(A/L) பற்றிய அறிமுகம், கல்விப் பிரிவு தெரிவிலுள்ள
சந்தேகமும், விளக்கமும் (Stream selection), மாணவர்களின்
கேள்வி பதில்கள்
என்பன உள்ளடங்கிய
கருத்தரங்கு ஒன்று எமது Ever Friends Society இனால் ஏற்பாடு
செய்யப்பட்டு எதிர்வரும் ஞாயிறு காலை 9.00 மணிக்கு
கல்முனை கமு/கார்மேல் பற்றிமா
கல்லூரியில் ஏற்பாடாகியுள்ளது. ஆகவே இந்த ஆண்டு க.பொ.த சாதாரண
தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் தவறாது கலந்துகொண்டு
பயன்பெறவும்.
தொடர்புகளுக்கு; 0767171951/0778547627
ஏற்பாடு
Ever Friends Society
0 comments:
Post a Comment