யாழ்ப்பாணம் திறப்பனை பிரதேசத்தில்
மக்களோடு மக்களாக நலம் விசாரித்த ஜனாதிபதி
அரச
நத்தார் கொண்டாட்ட
நிகழ்வில் பங்கேற்பதற்காக
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட
ஜனாதிபதி அவர்கள்
இன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம்
திறப்பனை பிரதேசத்தில்
அமைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாமுக்கு
விஜயம் செய்து
மக்களிடம் நலம்
விசாரித்தார்.
0 comments:
Post a Comment