இராஜங்க அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும்

இருவர் இன்று பதவியேற்பு


உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜங்க அமைச்சராக பிரியங்கர ஜயரத்னவும், (Mr. Priyankara Jayarathne) நீதி பிரதியமைச்சர் சரத்தி துஷ்மாந்த மித்திரபால, பௌத்தசாசன பிரதி அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று 21 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்கள்.

New State Minister & Deputy Minister Sworn in

Mr. Priyankara Jayarathne sworn in as the State Minister of Local Government and Provincial Councils, before President Maithripala Sirisena at the Presidential Secretariat today (Dec. 21).
Also, Mr. Sarathi Dushmantha Mithrapala sworn in as the Deputy Minister of Buddha Shasana before the president. Mr. Mithrapala is also the current Deputy Minister of justice.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top