சவூதி
அரேபியாவில் எழுத்தாளர் ஷுகைர் குத்பிக்கு
4 ஆண்டுகள் சிறை 15
ஆண்டுகளுக்கு எழுதவும் தடை
சவூதி அரேபியாவைச் சேர்ந்த சீர்திருத்த எழுத்தாளர் ஷுகைர் குத்பி. நாட்டில் இனவெறி தாண்டவமாடுவதாகவும், அதை எதிர்க்காமல் மற்ற எழுத்தாளர்கள் கோழைத்தனமாக பயந்தாங் கொல்லிகளாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இவர் சவூதி அரேபிய அரசால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தீவிரவாதம் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு
4 ஆண்டுகள் சிறைதண்டனையும், 15 ஆண்டுகளுக்கு எழுதவும் தடை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும் இவருக்கு 1 லட்சம் ரியால் (ரூ.38லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment