உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
ஜிம்பாப்வே
அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
பிரிஸ்பேனில் நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை (பி பிரிவு) எதிர்கொண்டுள்ளது.
இதில் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் நசீர் ஜாம்ஷெட் பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் நசீர் ஜாம்ஷெட் ஒரு ஓட்டத்திலும், ஷேசாத் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள் பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 235 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment