
உலகிலேயே மிக வயதான ஜப்பான் பெண்மணி 117 வயதில் காலமானார் உலகின் வயதான பெண் என்று கருதபட்டவர் ஜப்பானை சேர்ந்த மிசாவோ ஒகாவா. இவர் தனது தனது 117 வயதில் காலமானார். உள்ளூர் நேரப்படி இன்றுகாலை 7 மணிக்கு இறந்தாக அவர் தங்கி இருந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிரோட…