மூக்கு இன்றி பிறந்துள்ள
அபூர்வ
ஆண் குழந்தை!
அலபாமா
நாட்டில் மூக்கு
இல்லாமல் ஆண்
குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
மூக்கு இல்லாமல்
இதுவரை 40 குழந்தைகள்
உள்ளதாகவும், வருடத்திற்கு இந்த மாதிரி அபூர்வமாக
40 குழந்தைகள் பிறப்பதாகவும் மருத்துவர்கள்
தெரிவித்துள்ளார்கள்.
மூக்கு
இல்லாமல் பிறக்கும்
குழந்தைகளுக்கு செயற்கை வகையில் மூக்கு பொறுத்துவதற்கு
மருத்துவக்குழு
முயற்சித்து வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment