மெக்கல்லம் 22 பந்தில் அரைச்சதம்:
நியூசிலாந்து அணி 22 ஓவர்கள் முடிவில்  - 151 / 4

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 298 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணியின் வீரர் மெக்கல்லம் 22 பந்துகளில் அரைச் சதம் அடித்தார்.
22 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் மெக்கல்லம் அரைச் சதத்தை எட்டிய நிலையில், 59 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து  அணி 22 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறது. 

முன்னதாக களமிறங்கி விளையாடிய தென்னாப்ரிக்கா 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்களை எடுத்திருந்தது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top