சீனாவில் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன
ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன
.
சீனா
ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அவரது பாரியார் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களையும்
அவரின் பாரியார் ஜெயந்தி சிறிசேனவையும் இன்று காலை வரவேற்றார்கள்.
இலங்கை – சீனா நாட்டுத் தலைவர்களும் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று சீனாவில் 26 ஆம் திகதி கலந்துரையாடி ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டார்கள்.
இலங்கை – சீனா நாட்டுத் தலைவர்களும் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று சீனாவில் 26 ஆம் திகதி கலந்துரையாடி ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டார்கள்.
சீனாவுக்கும்
இலங்கைக்கும் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம்
மேற்கொண்டு சீன சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இன்று சீன ஜனாதிபதியைச்
சந்தித்துக் பேச்சுக்களை நடாத்தியிருந்தார்.
இதன்போது
4 ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்தாகின. இலங்கைக்கும்
சீனாவுக்கும் இடையிலான பண்டைக்காலத் தொடர்புகளை இன்னும்
வலுவாக்கும் வகையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில்
சுகாதாரம், அறிவியல், கல்வி, சமூகம் மற்றும்
பொருளாதார அபிவிருத்தி
தொடர்பான நான்கு
ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டன.
President Xi Jinping and President
Maithripala Sirisena held bilateral meetings at the Great Hall of the People,
Beijing, China, March 26, 2015.
Sri Lanka and China signed four
bilateral agreements at the conclusion of bilateral discussions at the Great
Hall of the People, Beijing, China, March 26, 2015
0 comments:
Post a Comment