நியூயார்க் நகரில் ஹீட்டர் வெடித்து பயங்கர
தீ விபத்து
7 குழந்தைகள் பலி; தாயும் மற்றொரு மகளும் ஆபத்தான நிலையில்
நியூயார்க்
நகரில் எலக்ட்ரிக்
ஹீட்டர் வெடித்து
7 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர். குழந்தைகளின் தாயும்
மற்றொரு மகளும்
கவலைக்கிடமாக உள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புருக்ளின் பகுதியில்
45 வயதான யூத
பெண்மணி அடுக்குமாடி
குடியிருப்பில் வசிக்கிறார். அவருடன் 5 முதல் 15
வயது வரையிலான 8 குழந்தைகளும் அங்கு வசித்து வந்தனர்..
வீட்டுக்குள் மேல்தளத்தில் நேற்று காலை 8 குழந்தைகளும்
விளையாடி கொண்டிருந்தனர்.
அந்த
பெண்மணி நேற்று
ஸ்டவ்வில் சமையல்
செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த
ஸ்டவ்வின் வெப்பம்
தாங்காமல், அருகே இருந்த வாட்டர் ஹீட்டர் வெடித்து
சிதறியது. இதில்
கிளம்பிய தீ,
வீடு முழுவதும்
பரவி கொழுந்துவிட்டு
எரிந்தது.
இதைத்
தொடர்ந்து, அந்த தாயும் அவரது 14 வயதான
மகளும் ஜன்னல்
வழியாக வெளியே
குதித்து, வீட்டுக்குள்
தீப்பிடித்துவிட்டது. எங்கள் குழநதையை காப்பாற்றுங்கள்
என்று கூச்சலிட்டனர்.
இதுகுறித்து நியூயார்க் தீயணைப்பு துறையினருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ
இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள்
வந்து தீயை
அணைப்பதற்குள் 8, 12 மற்றும் 15 வயதான
3 பெண் குழந்தைகளும்,
5, 6, 7 மற்றும் 11 வயதான 4 ஆண்
குழந்தைகளும் தீயில் கருகி பலியாகி
விட்டனர்.
தீயில்
பலத்த காயமடைந்த
பெண்மணியும் அவரது மகளும் உயிருக்கு ஆபத்தான
நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளில் இதுபோன்ற
பெரிய தீ
விபத்தை நியூயார்க்
நகரில் கண்டதில்லை.
இந்த தீ
விபத்து குறித்து
பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று நியூயார்க்
நகர தீயணைப்பு
துறை கமிஷனர்
டேனியல் நிக்ரோ
கூறியுள்ளார்.
Seven children of a family died
on Saturday when their New York home was engulfed in flames after a portable
cooker malfunctioned, authorities said.
The so-called hot plate, which is
a small electrical heating element, may have been left on to keep food warm
because of Orthodox Jewish customs that bar cooking on the Sabbath, New York
fire commissioner Daniel Nigro told a news conference.
"This is the largest tragedy
by fire that this city has had in seven years," Nigro said in comments reported by The New York
Times. "It's a tragedy for this family, it's a tragedy for this community,
it's a tragedy for the city."
Firefighters were called to the
blaze in the home in the borough of Brooklyn shortly after midnight. The
victims were aged between 5 and 15.
A 45-year-old woman thought to be
their mother and another girl, 14, escaped by jumping out of windows and were
being treated in area hospitals in critical condition.
"I heard a woman yelling,
'My kids are in there. Get them out, get them out!'" a neighbor, Nate
Weber, told the New York Post.
Weber saw children being taken
from the home on stretchers and "I knew it was bad news... I just turned
away. I didn't even want to look," he said.
The mother and the eight children
were in at least five upstairs bedrooms when the fire broke out in the kitchen
downstairs.
0 comments:
Post a Comment