பொலனறுவையில் பிராந்திய இரத்த மத்தியஸ்தானம்
ஜனாதிபதியால் திறப்பு
பொலனறுவையில் பிராந்திய இரத்த மத்தியஸ்தானம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
அவர்களால் இன்று 21 ஆம் திகதி சனிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிறுவர் விவகார அமைச்சர்
ரோசி சேனாநாயக்க உட்பட மெலும் பல பிரமுகர்கள கலந்து கொண்டனர்.








0 comments:
Post a Comment