உலகக் கிண்ண 3வது காலிறுதி
பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் முடிவில் 77/2

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது காலிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று நடைபெறுகின்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நாணயற் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டை இழந்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்காளான சர்ஃவ்ராஸ் அஹமது 10 ஓட்டங்களிலும் அகமது சேசாத் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

PAKISTAN INNINGS (RUN RATE: 4.30)
                                                    BATSMEN       RUNS    BALLS    SR           4S           6S
  AHMED SHEHZAD                                                   5       13           38.46     0              0
  SARFRAZ AHMED                                                   10     16           62.50     1              0
  HARIS SOHAIL  NOT OUT                                       26   36           72.22     3              0


  MISBAH-UL-HAQ NOT OUT                                   30  45           66.66     1              2


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top