2019-ம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்தில்
நடத்த முடிவு
2019-ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15 ஆம் திகதி வரை நடக்க உள்ள அடுத்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடக்கிறது.
இந்த போட்டியில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும். 8 அணிகள் நேரடியாகவும், 2 அணிகள் தகுதி சுற்று மூலமாகவும் தெரிவாகும். போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் அணிகளின் எண்ணிக்கையை 14-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 |
Riverside Ground |
 |
Headingley Carnegie Cricket Ground |
 |
Emirates Old Trafford |
 |
Trent Bridge Cricket Ground |
 |
Edgbaston Cricket Ground |
 |
The County Cricket Ground (also known as Nevil Road) |
 |
The Oval |
 |
County Ground |
 |
The Ageas Bowl |
0 comments:
Post a Comment