சேவாவணிதா பிரிவு தலைவி பாத்திமா பிரோஸா முஸம்மில்ஏற்பாட்டில்
கொழும்பு  மாநகர சபை  வளவில்
இடம்பெற்ற விற்பனை நிலையங்களின் திறப்பு வைபவம்

கொழும்பு மாநகர சபை சேவாவணிதா பிரிவு தலைவி ஜனாபா பாத்திமா பிரோஸா முஸம்மில் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு  மாநகர சபை  வளவில் (25th & 26th of March, 2015) இடம்பெற்ற விற்பனை நிலையங்களின் திறப்பு வைபவம் மற்றும் இதனோடு தொடர்புடைய காட்சிகள்.
இவ்வைபவத்திற்கு Otara Gunawardena பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

President of Sevavanitha Unit - Colombo Municipal Council Mrs. F.Ferouza Muzammil organized a sale at the Municipal Council Premises on 25th & 26th of March, 2015 Otara Gunawardena Participated as the Chief Guest.
















0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top