இலங்கை அதிபர் சேவை வகுப்பு 11 மற்றும் வகுப்பு 1
பதவிஉயர்வுக்கானவிண்ணப்பம்
06 வருடங்களைப்
பூர்த்தி செய்துள்ள அனைத்து அதிபர்களும்
தங்களது விண்ணப்பத்தினை திணைக்களத் தலைவரது
(மாகாணக் கல்விச்
செயலாளர்,மாகாணக்
கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப்பணிப்பளர்) சிபார்சுடன்
செயலாளர் ,கல்விஅமைச்சு, இசுருபாய (3103) பத்தரமுல்ல. எனும் முகவரிக்கு
2016.02.03 ஆம் திகதிக்கு அல்லது அத்திகதிக்கு முன்னதாக கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்பவேண்டும. என இலங்கை கல்வி அமைச்சு தகுதியானவர்களிடமிருந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
Promotions to
the class 1 and 11 of the Sri Lanka
Principals’ Service
Principals’ Service
In relation to above matter
actions are being taken to promote the officers in the Principals’ Service.
All the principals completed six
years of service must send their applications with the recommendations of the
heads of departments (Provincial Secretary of Education, Provincial Director of
Education, Zonal Director of Education) by registered post to the address, The
Secretary, Ministry of Education, “Isurupaya” (3103), Battaramulla on or before
03.02. 2016.
0 comments:
Post a Comment