கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின்
நிபுணத்துவ ஆலோசகராக சீராஸ் மீராஸாஹிப் நியமனம்
கல்முனை
மாநகரின் முன்னாள்
மேயர் கலாநிதி
சீராஸ் மீராஸாஹிப் அவர்கள் கைத்தொழில்
மற்றும் வணிகத்துறை
அமைச்சின் நிபுணத்துவ
ஆலோசகராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment