2015 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர தொழில்நுட்பவியல்
பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக
1997 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் இளைஞர் அமைதியின்மை
ஆணைக்குழுவின் அறிக்கை என்பவற்றின் பின்புலமாக
கல்வி அமைச்சின் தொழில்நுட்பக் கல்விக் கிளை மாணவர்களுக்காக தொழில் நுட்ப
பாடநெறிகளை ஆரம்பித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் தொழில் சந்தைக் கேள்வியை ஈடு செய்யும் அறிவாளிகளை
இந்த உயர் கல்வி மூலம் உருவாக்குதல்.
நாளாந்த வாழ்க்கைக்கு பயன்படும் தொழில்னுட்பத் திறனை மாணவர்களுக்கு வழங்கல்.
தொழினுட்ப உலகில் பிரச்சினைகளுக்கு தொழினுட்பத் தீர்வு வழங்கும் ஆற்றலை
மாணவர்களிடையே வளர்த்தல்.
தொழிலாளர் சந்தைக்கு ஏற்ற திறன்களை மாணவர்களிடையே வளர்த்தல்.
தேசிய தொழித் தகுதி சட்டத்திற்கு அமைய தொழிற் கல்வியில் மாணவர்களை ஈடுபடச்
செய்தல். போன்ற நோக்கங்களுக்காக
தொழில் நுட்ப பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர தொழில்நுட்பவியல் துறையின் பிரதான நோக்கம் கலைத்துறையை
மாணவர்கள் தெரிவு செய்வதை குறைத்து அம்மாணவர்களை தொழில்நுட்பவியல் பாடநெறியை தெரிவு
செய்ய வைத்தலாகும். பல்கலைக்கழக அனுமதியும் அவ்வாறே அமையும்.
2015 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர தொழில்நுட்பவியல் பரீட்சை எழுதிய
மாணவர்களுக்காக திட்டமிடப்பட்ட பல்கலைக்கழகங்களும் பாடநெறிகளும்.
University Degree Programs
B.Sc in Engineering Technology
University
|
Faculty/Institute
|
Title of the Degree Programme
|
Student Intake
|
University of Jaffna
|
Faculty Engineering
|
Engineering Technology
|
100
|
University of Ruhuna
|
Faculty of Science
|
Machanical & Machine Technology
|
75
|
Rajarata University of Srilanka
|
Faculty of Applied Science
|
Engineering Technology
|
75
|
Sabragamuwa University of Srilanka
|
Faculty of Applied Science
|
Engineering Technology
|
75
|
Wayamba University
of Srilanka
|
Faculty of
Applied Science
|
Engineering
Technology Nanotechnology
|
75
|
Uwa
Wellassa University
|
Faculty of Applied Science
|
Engineering Technology
|
75
|
University of Sri Jayawardenapura
|
Faculty Engineering & Technology(Proposed)
|
Engineering Technology
|
75
|
Total No of Students
|
700
|
||
B.Sc in
IT / ICT related Programme
University
|
Faculty/Institute
|
Title of the Degree
Programme
|
Student
Intake
|
||||||
University of Peradeniya
|
Faculty of Arts
|
Geographical nforrmation Science
|
50
|
||||||
University of Kelaniya
|
Faculty of Science
|
Computer Network Technology
|
75
|
||||||
University of Ruhunu
|
Faculty of Science
|
Electronics & Inforrmation Technology
|
50
|
||||||
RajarataUniversity of Srilanka
|
Faculty of Applied Science
|
ICT (IT Specialization)
|
50
|
||||||
University of Colombo
|
Institute for Agro Technology
|
ICT
|
50
|
||||||
University of Sri Jayawardenapura
|
Faculty of Science
|
ICT
|
75
|
||||||
South Eastern University of Srilanka
|
Faculty of Applied Science
|
ICT
|
75
|
||||||
Vavuniya Campus
|
Faculty of Applied Science
|
ICT
|
75
|
||||||
B.Sc In
Bio Systems Technology
University
|
Faculty/Institute
|
Title of the Degree
Programme
|
Student
Intake
|
University of Colombo
|
Institute for Agro Technology Rural Science - Weligaththa
|
(Envirnmental Technology
(Sastainable Agriculture)
|
50
50
|
University of Sri Jayawardenapura
|
Faculty of Applied Science
|
Bio Process Technology
|
100
|
University of Jaffna
|
Faculty of Agriculture (Kilinochcui)
Institute of Siddha Medicine
|
Food Production Technology
Commercial Green Farming
Siddha Pharmaceitical Technology
|
50
50
75
|
Eastern University
of Srilanka
|
Faculties Agriculture
|
(Agricultural Technology & Entrepreneurship)
|
75
|
South Eastern University of Srilanka
|
Faculty of Applied Science
|
Agricultural Technology
|
75
|
Sabragamuwa University of Srilanka
|
Faculty of Agricultural Science
|
(Bio – System Engineering)
|
75
|
Wayamba University of Srilanka
|
Faculty of Agricultural Plantation
|
(Bio – System Technology)
|
75
|
RajarataUniversity of Srilanka
|
Faculty of Agricultural Science
|
(Bio – System Engineering)
|
75
|
Uwa Wellassa University
|
Faculty of Applied
Science
|
Agricultural
Technology
|
75
|
எதிர்காலத்தில்........
GCE (A/L) Technology Stream
|
BSc Technology
|
Technologist (Vacancy)
|
Scientist
|
0 comments:
Post a Comment