(B)பசில் ராஜபக்ஸ பிணையில் விடுதலை
வெளிநாடு செல்லவும் தடை
இன்று
காலை கைது
செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர்
(B)
பசில் ராஜபக்ஸ 10 லட்சம் சரீர
பிணை மூன்று
மற்றும், 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த
வாரம் இறுதி
ஞாயிற்றுக் கிழமை நிதிமோசடி விசாரணைப் பிரிவில்
ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் யுரேசா டி
சில்வா இந்த
உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இவருக்கு
வெளிநாட்டு பயணங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment