கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்
தொழில்பெற்ற  பட்டதாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்



கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழில்பெற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மூலம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்து.

MN-4 பட்டதாரிகளை  MN-5   சம்பளத்திற்கு உள்வாங்கு, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் இழக்கக் கூடிய சேவை நிபந்தனைகளை நீக்கு, உறுதியளித்தபடி பட்டதாரிகளுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகளை உடனடியாக வழங்கு பொன்ற கோரிக்கைகளை முன் வைத்து தொழில்பெற்ற  பட்டதாரிகள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top