நாமல் ராஜபக்நிதிமோசடி விசாரணைப்பிரிவில்










நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற காணிக் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைபெற்றுக் கொள்வதற்காகவே அவர் நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்குஅழைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top